"Om Sat Chid Ananda Parabhrama Purusothama Paramathma
Sri Bhagavthi Sametha Sri Bhagavatha Namaha "

Significance of the year 2012 !!!
Sri Amma Bhagavan (Kalki) Speaks - Messages by Sri Bhagavan
Sri Kalki Bhagavan says: Most of you know that the earth has got a
magnetic field. As the earth’s molten core is rotating; the magnetic
field is created. The thought sphere of the human mind is located in
the earth’s magnetic field. This mag-netic field has been weakening
dramatically over last ten years.
Now, in physics there is a parameter called “Schumann´s Resonance”.
Using that we can determine the strength of the earth’s magnetic field.
While for many centuries, it was constant around 7.80 cycles per
second, during the last 7-8 years, it has risen to 11 cycles per second
and is continuing to increase dramatically. If you work it out
mathematically, it appears that, by the year 2012, the "Schuman´s" is
likely to be 13 cycles per second. When this reso-nance is 13 cycles
per second, the earth’s core would stop rotating with mag-netic field
gone, you mind is gone. When I say "your mind", what I mean is your
"samskaras". The pressure of the past 11.000 years of samskaras will
vanish.
In the Dharma, we also say, “Mind is Karma”. All actions start from
your mind. The mind is nothing but a storehouse of samskaras or past
life vasanas from which all action emanates. This is stored in the
earth’s magnetic field. So in the year 2012, it will become zero for a
few days. After that the core will start rotating again. This would be
a fresh beginning for man or the dawn of the Golden Age. This is the
significance of the year 2012. How do we know, it will happen? The
study of fossil records has shown that, it happens roughly after 11.000
years. It’s only a short time away and then we can all start afresh.
That is why I want you to become enlightened by 2012. If you are
enlight-ened, with all your samskaras gone, we can begin a new yuga,
which can be called Sathya Yuga or the Golden Age. Man will enter into
a new state of al-tered
consciousness.
As I told you already, the earth’s resonance is increasing which means
the earth’s heart is undergoing a transformation. The earth has got a
physical body, like you have a body. It has got a consciousness as
well. Now as the resonance is increasing the earths heart functioning
very differently from before. Now, your heart and the earth’s heart are
connected. The earth’s heart can be influ-enced by your heart and vice
versa. That is why, it is essential that your heart-beat synchronises
with the earth’s resonance. This means your heart must flower. Your
heart will
flower when you discover love in your relationships.
If you have discover love, you must stop judging your parents, spouses,
etc., internally. Nobody can be judged as the whole universe directly
influences all events, even the behaviour of the people.
So learn to experience life. Life has to be experienced, be it pain or pleasure.
![]() |
"ஓம் சச்சிதானந்த பரப்பிரம்ம புருஷோத்தம பரமாத்மா
ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நமஹ"
2012ம் ஆண்டின் முக்கியத்துவம் !!!
ஸ்ரீ பகவான் கூறுகிறார்:
இந்த பூமியானது சில காந்த மண்டலங்களைக் (Magnetic field)கொண்டுள்ளது
என்பது
உங்களில் அனேகமானோருக்குத் தெரிந்திருக்கும். பூமியின்
உட்புறத்திலே உருகிய
நிலையில் இருக்கும் பகுதி (Earth’s molten core)
இயங்கிய நிலையில் காணப்படும்.
இவ்வாறு இயங்குவதாலே இவ்வகையான காந்த
மண்டலங்கள்
உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட காந்த மண்டலங்களின் ஆதிக்கத்தின் கீழேயே, மனித
மனங்களினுடைய எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஈர்ப்பு
மையங்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக செயற்திறன் இழந்து
காணப்படுகின்றன.
தற்காலத்தில், பௌதீகவியலில் குறிப்பிடப்பட்டுள்ள Schumann’s Resonance
எனும்
கருவியால் பூமியினுடைய காந்த மண்டலத்தின் அளவு கணிக்கப்படுகிறது. பல
நூற்றாண்டுகளாக இதனுடைய அளவு 7.80cps (Cycles per second) ஆக இருந்தது.
ஆனால் கடந்த ஏழு, எட்டு வருடங்களாக இது 11cps ஆக அதிகரித்துக்கொண்டு
வருகின்றது.
நாம் கணிதவியல் ரீதியாக நோக்குமிடத்து, 2012ம் ஆண்டளவில் இந்த சுழற்சி
இயக்க அதிகரிப்பு 13cps ஆக உயர்வடைய இருக்கின்றது. இது இவ்வாறு 13cps ஆக
உயர்வடையும்போது, பூமியின் உட்புறத்தில் சுழற்சியில் ஈடுபட்டிருக்கும்
பகுதி
சுழற்சியிலிருந்து (rotating) விடுபட்டுக்கொள்ளும். இதன்போது
சுழற்சியின்
விளைவால் ஏற்படுத்தப்படும் காந்த மண்டலம் செயலற்றுப்போகும்.
எனவே காந்த
மண்டலத்தின் பிடியில் உள்ள உங்களுடைய ‘மனம்’ இல்லாது
போய்விடும். நான்
இப்போது குறிப்பிட்ட ‘மனித மனம்’ என்பதை நாம் கருதுவது
‘சம்ஸ்காரம்’.
இவ்வாறு கடந்த 11000 வருடங்களாக அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் ‘
சம்ஸ்காரங்கள்’ திடீரென அற்றுப்போய்விடும்.
இந்த தர்மாவிலே நாம் குறிப்பிடுவது, “மனது ஒரு கர்மா”. கர்மம் என்பது நாம்
செய்த செயலுக்கான வினை. மனிதனின் அனைத்துத் தொழிற்பாடுகளுமே
மனதிலிருந்தே
ஆரம்பிக்கின்றன. உண்மையிலேயே, மனது நமது
சம்ஸ்காரங்களை சேமித்து வைக்கும்
இடம், அல்லது முற்பிறவிகளின்
வாசனாக்கள் வெளிப்படும் ஒரு இடம் (Storehouse
of Samskaras or Past Vasanas). நாம்
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த
மனதிலே சேர்த்து வைக்கப்பட்ட அனைத்து
விதமான கர்மாக்களும் (பாவங்கள்)
பூமியினுடைய காந்த மண்டலத்திலே சேமித்து
வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், 2012ம் ஆண்டில் இந்த காந்த மண்டலம் சில நாட்களுக்கு பூச்சிய
நிலையில்
இருக்கும். அதன் பின்னர் பூமியின் உட்புறத்திலுள்ல பகுதி
திரும்பவும் இயங்க
ஆரம்பிக்கும். ஆனால், இது மனிதனுக்கு புத்தம் புதிய
ஆரம்பமாக இருக்கும். இவ்
அரிய நிகழ்வு பல கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை தான்
நடைபெறும். ஏழேழு
ஜென்மமாக நமது மனதிலே சேமிக்கப்பட்டு வந்த நமது
பாவங்களும் அவற்றால்
ஏற்பட்ட பிரச்சனைகளும் திடீரென முடிவுக்கு
வந்துவிடும். இதுவே சத்ய
யுகமாகவும் இருக்கப்போகிறது (Golden Age).
“இது இவ்வாறு நடக்கும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று நீங்கள்
நினைக்கக்கூடும். இவை அனைத்தும் புதைபொருள் ஆய்வுகள் மூலம்
கண்டுபிடிக்கப்பட்டவை. கிட்டத்தட்ட பதினொராயிரம் வருடங்களுக்குப் பின்னர்
கிடைத்த சான்றுகள் இவை.
இந்த பூச்சிய நிலையில் காணப்படும் மிகச்சிறிய கால இடைவெளியில் நாம்
அனைவரும் மீண்டும் புத்துணர்வு பெறுவோம். எனவேதான் நீங்கள் இந்த 2012ம்
ஆண்டில் ‘ஜீவன் முக்தி’ நிலையை அடைய வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
உங்களின் அனைத்து சம்ஸ்காரங்களும் வெளியேறி, நீங்கள் ஜீவன் முக்தி
நிலையை
அடைந்துவிட்டால் (Enlightened), நாம் அனைவரும் ஒரு புதிய
யுகத்தினுள்
வாழ்க்கையைத் தொடங்கி விடுவோம். இத்தகைய உன்னதமான
யுகமே ‘சத்ய யுகம்’ என
அழைக்கப்படுகின்றன. இதன்போது மனித இனம் ஒரு
உயர்ந்த சைதன்ய நிலைக்குள்
உள்ளடக்கப்பட்டுவிடும்.
நாம் முற்குறிப்பிட்டது போல, பூமியின் எதிரொலியானது (Earth’s resonance)
அதிகரிக்கின்றது. இது குறிப்பது என்னவென்றால், பூமியினுடைய இருதயப்
பகுதியானது மாற்றத்தை அடைய இருக்கின்றது. நமக்கு ஒரு உடல் இருப்பதைப்
போலவே, நமது பூமிக்கும் ஒரு பௌதீக உடல் இருக்கின்றது. கூடவே உணர்வு
நிலையும் உள்ளது.(Consciousness)
இவ் எதிரொலிகளானது (Resonance)அதிகரிக்கும் போது, இந்த பூமியினுடைய
இருதயப்பகுதியின் தொழிற்பாடு முன்பிருந்ததை விட வேறுபட்டு இருக்கும்.
இப்போது நமது இருதயமும், பூமியினுடைய மையப்பகுதியும் தொடர்பு
பட்டிருக்கும். பூமியினுடைய மையப்பகுதியானது (இருதயம்) உங்களுடைய
இருதயத்திற்கு எதிராக செல்வாக்குச் செலுத்தும்.
எனவேதான் உங்களுடைய இருதயத் துடிப்பும், பூமியினுடைய எதிர்விளைவும்
(Earth’s Resonance) ஒத்திருக்க வேண்டியது முக்கியமானதாக
கருதப்படுகின்றது. இது
உங்களுடைய ‘இதய மலர்வைக்’ குறிக்கின்றது. நீங்கள்
உங்களுடைய
உறவுமுறைகளில் அன்பைக் கண்டுபிடிக்கும் போது தான் இந்த இதய
மலர்வு
ஏற்படுகின்றது.
இவ்வாறு நீங்கள் அன்பைக் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் உள்ளூர உங்களது
பெற்றோரையும், வாழ்க்கைத் துணையையும் சீர்தூக்கிப் பார்ப்பதை (Judging)
நிறுத்தி
விடுவீர்கள். இவ்வாறு அடுத்தவர்களது குற்றங்குறைகளை சீர்தூக்கிப்
பார்க்கும்
வழக்கம் முழுமையாக இல்லாது போகும்போது உறவுமுறைகளில் ஒற்றுமை
நிலவும். அன்பு பெருகும்!
எனவேதான் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் துவங்குவீர்கள். வாழ்வே
அனுபவம் மிக்கதாகிவிடும். இதுவே 2012ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்றது.
சத்யயுகம் பலகோடி ஆண்டுகளுக்குப் பின் மறுபடி மலர இருக்கின்றது!
- ஸ்ரீ அம்மா பகவான்.
இது ஏகத்துவ பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “Significance Of The Year 2012”
எனும் ஸ்ரீ கல்கி பகவானின் செய்தியின் தமிழ் வடிவம்.
All copyright reserved © 2010 Oneness France